எதிர்காலத்திற்கான முதலீடுகள் செய்வது பற்றிய எண்ணங்கள் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும்

எதிர்காலத்திற்கான முதலீடுகள் செய்வது பற்றிய எண்ணங்கள் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் அந்நியோன்யம் நன்றாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகள் தொடர்பான எண்ணங்களும் செயல்பாடுகளும் தோன்றும். இடங்களில் வெற்றி காண்பீர்கள்.

பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களை நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் முடிவதாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வரும். திறம்பட எதிர்கொண்டு வெற்றி முன்னேற்ற பாதையை நோக்கி செல்கிறீர்கள். உடன்பிறந்த சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.